புகையிலை பொருட்கள் விற்றவர் மீது நடவடிக்கை!

261பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது நடவடிக்கை!
திருமயம் காவல்துறையினர் காரைக்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காரைக்குடி கிளைச் சாலையில் மணப்பாறையைச் சேர்ந்த உதயகுமார் (30) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் பாக்கெட் 17 விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து, தீவிர விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுதலை செய்தனர்.

தொடர்புடைய செய்தி