புதுக்கோட்டையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

183பார்த்தது
புதுக்கோட்டையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து
புதுக்கோட்டை அண்டகுளம் கிளை சாலையில் நேற்று நவீன்(22) என்பவர் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த சுரேஷ்குமார் (46) பைக்கில் மோதியதில் நவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நவீனின் தாய் சங்கரி அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.