கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி

77பார்த்தது
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சட்டமன்ற தொகுதி மற்றும் தாலுகா தலைமையிடமாக உள்ள நிலையில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தற்போது கலெக்டர் மு. அருணா உத்தரவின்படி கந்தர்வகோட்டை ஆணையர் ரமேஷ் நடவடிக்கையில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி