கந்தர்வகோட்டை: சாலையோரம் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

439பார்த்தது
கந்தர்வகோட்டை: சாலையோரம் நிறுத்தியிருந்த பைக் திருட்டு
கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் (56) என்பவர், புதுகை-கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வயலில் இருந்து நெல் மூட்டையை எடுத்து வைத்தார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கும் நெல் மூட்டையும் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி