அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை இடிந்ததால் பரபரப்பு

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுநகர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022-2023 மூன்றாம் கல்வி ஆண்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், பள்ளி கோடை விடுமுறையில் இருந்ததால் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெற்றோர் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி