கீரனூர் கோட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குண்டண்டார் கோவில், கிள்ளூக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான், நல்லூர் பகுதிகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் சித்தர் துணை மின் நிலையத்தில் நாளை (12.02.2026) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.