மின் கசிவு காரணமாக வீடு எரிந்து சேதம்

4பார்த்தது
மின் கசிவு காரணமாக வீடு எரிந்து சேதம்
கந்தர்வகோட்டை அருகே குறும்புண்டி கிராமத்தில் பிரபாகரன் (45) என்பவரது வீட்டின் அருகே உள்ள வீட்டில் ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த சுமார் ₹1,50,000 மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி