மணல் கடத்திய டிராக்டர் ஜேசிபி பறிமுதல்!

0பார்த்தது
மணல் கடத்திய டிராக்டர் ஜேசிபி பறிமுதல்!
உடையாளிப்பட்டி காவல்துறையினர் நேற்று வைத்தி கோவில் அருகே வேப்பங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி மற்றும் டிராக்டரை, அரை யூனிட் மணலுடன் கைப்பற்றினர். இது தொடர்பாக வண்டிகளின் உரிமையாளர்களான பாண்டியராஜன் (26), சதீஷ்குமார் (18), சரவணன் (40), ஆதி செல்வம் (25) ஆகிய 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :