புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சமயபுரத்தில் இயங்கி வரும் சீனிவாசா மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மக்களுக்கான மருத்துவ முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்வில் அவரும் பரிசோதனை செய்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.