கல்குவாரிக்கு எதிராக பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்!

256பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில், அரசு குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை நடத்த முன்வராத நிலையில், அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து கூட்டத்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்குவாரியால் தங்களுக்கு இழப்புகள் அதிகம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அரசு அனுமதி இன்றி நடைபெறும் இந்த கல்குவாரி தங்களுக்கு வேண்டாம் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி