புதுகை: உடலை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்!

1பார்த்தது
புதுகை: உடலை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்!
பழைய ஆதனக்கோட்டை கிராமத்தின் அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை 1 கி.மீ தொலைவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய சாலை வசதி இல்லாததால், இறுதி சடங்கின் போது வயல் வழியே உடலை சேற்றில் தூக்கிச் செல்லும் அவல நிலை நிலவுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி