புதுக்கோட்டை: அரசு பேருந்து மோதி பலி

0பார்த்தது
புதுக்கோட்டை: அரசு பேருந்து மோதி பலி
செங்கிப்பட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு நேற்று பைக்கில் சென்ற பீமாராசு (70) மீது, கந்தர்வக்கோட்டை பெட்ரோல் பங்க் அருகே அரசு பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி