புதுக்கோட்டை: தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

0பார்த்தது
புதுக்கோட்டை: தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!
கந்தர்வகோட்டை தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான ந. சுப்பிரமணியன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இவர் 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 முதல் 2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரது இந்த திடீர் விலகல் புதுக்கோட்டை அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி