புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

1பார்த்தது
புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!
கீரனூர் அருகே, 24 வயது டிரைவர் கார்த்திக், 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்தி