அறந்தாங்கி அருகே கீரனூர் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான செல்வராணி, ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தாய் வீட்டிலிருந்து திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.