புதுக்கோட்டை: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

2பார்த்தது
புதுக்கோட்டை: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி-பழனியம்மாள் தம்பதியினர். வெளிநாட்டில் வேலை செய்யும் குருமூர்த்தி மனைவி பழனியம்மாள், திருமணத்தின் போது போட சொன்ன நகையை கேட்டு மாமனார்-மாமியார் தொல்லை தருவதாக பெற்றோரிடம் கூறி அழுததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி