புனல்குளம்: பகுதி நேர அங்காடி கடை திறப்பு விழா!

0பார்த்தது
புனல்குளம்: பகுதி நேர அங்காடி கடை திறப்பு விழா!
கந்தர்வக்கோட்டை, புனல்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பகுதி நேர அங்காடி கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வட்டாட்சியர் ரமேஷ், திமுக ஒன்றிய துணை செயலாளர் முத்துகுமார், CPIM ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்று இந்த விழாவை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி