தொடையூர்: ஜல்லிக்கட்டில் 27 பேர் காயம்!

0பார்த்தது
தொடையூர்: ஜல்லிக்கட்டில் 27 பேர் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே தொடையூரில் சக்தி விநாயகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 680 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இப்போட்டியில் 224 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 27 பேர் காயமடைந்தனர். மேலும், 4 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி