புதுகைக்கு சரக்கு ரயிலில் வந்த 1300 டன் உரங்கள்!

1பார்த்தது
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட சம்பா சாகுபடிக்குத் தேவையான 1300 டன் உரங்கள், யூரியா 723 டன், டிஏபி 255 டன், NPK 127 டன், அமோனியம் 190 டன் என இன்று (நவ. 02) தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளன. விவசாயிகள் தங்கள் வேளாண் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி