புதுகை: சிறைச்சாலை அருகே பிளக்ஸ் போர்டு வைத்தால் 3 ஆண்டு சிறை

67பார்த்தது
புதுகை: சிறைச்சாலை அருகே பிளக்ஸ் போர்டு வைத்தால் 3 ஆண்டு சிறை
புதுகை மாநகராட்சிக்குட்பட்ட சிறைச்சாலை அருகே தனியார் விளம்பர போர்டுகள் மற்றும் கட்சி சார்ந்த விளம்பர போர்டுகள் வைக்கப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு இருந்து வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இந்நிலையில் தடையை மீறி பிளக்ஸ், பேனர் வைப்பவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you