புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த 5 வயது சிறுவன்!

3பார்த்தது
புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த 5 வயது சிறுவன்!
புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜூ - சிவப்பிரியா தம்பதியினரின் 5 வயது மகன் மகிழன், கலைஞர் பூங்கா ஸ்கேட்டிங் விளையாட்டு தளத்தில் ஒரே மணி நேரத்தில் 11.55 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை அங்கீகரித்து, இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் மகிழனுக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கம் அனுப்பியுள்ளது. சிறுவனின் இந்தச் சாதனையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி