புதுக்கோட்டையில் அதிமுக மா. செ பேட்டி!

1பார்த்தது
புதுகை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் புதிய வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பழனிவேல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர் பேட்டி அளித்த அவர், அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதாகவும், பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி நேரில் சந்திக்க உள்ளதாகவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை பெருவாரியான இடங்களில் வெற்றி பெற தகுதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி