கனரக லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட விமானம்!

4பார்த்தது
புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு தனியார் பயிற்சி விமானம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டது. இதைக் காண அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்து புகைப்படம் எடுத்தனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்தினர். பின்னர், கனரக லாரி மற்றும் கிரேன் உதவியுடன் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி