புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேட்டரி வாகனம் துவக்கம்

78பார்த்தது
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேட்டரி வாகனம் துவக்கம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான முதியோர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். மேலும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு வரை முதியோர்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலையில், இன்று முதியோர்களுக்காக பேட்டரி காரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் கல்லூரியின் முதல்வர் கலைவாணி கொடியேற்றி துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி