மழையூர் அருகே நடநது சென்றவர் மீது பைக் மோதி விபத்து

0பார்த்தது
மழையூர் அருகே நடநது சென்றவர் மீது பைக் மோதி விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே முத்து கோன் விடுதி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று துரைராஜ்(60) என்பவர் சாலையோரம் நடந்து சென்றபோது, எதிரே வந்த முருகேசன்(37) ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் துரைராஜிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து துரைராஜ் அளித்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.