புதுகை பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக புதுகை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய வட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.