புதுக்கோட்டை: கட்டுமான பொருட்கள் கண்காட்சி

60பார்த்தது
புதுக்கோட்டை: கட்டுமான பொருட்கள் கண்காட்சி
புதுக்கோட்டை ADR திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்டட கட்டுமானப் பொருட்களின் மாபெரும் கண்காட்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி