ரயில்கள் மூலம் வந்து இறங்கிய நெல் மூட்டைகள்!

4பார்த்தது
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டியில் இருந்து ரயில் மூலம் 40 பெட்டிகளில் 2000 டன் நெல் மூட்டைகள் வந்து இறங்கின. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஒவ்வொரு நெல் கிடங்குக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி