அகரப்பட்டியில் பைக் மீது கார் மோதி விபத்து

55பார்த்தது
அகரப்பட்டியில் பைக் மீது கார் மோதி விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மகாலெஷ்மி (19), பாலமுருகன் (20). இவர்கள் இருவரும் அகரப்பட்டி வெள்ளாறு பாலம் அருகே, சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால் காரை ஒட்டி வந்த முகமது மொய்தீன் மோதியதில் மகாலெஷ்மிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலமுருகன் அளித்த புகாரில் திருக்கோகர்ணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி