புதுக்கோட்டை வெள்ளனூர் அடுத்த பூங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு நேற்று பைக்கில் சென்ற பிரவீன் (27) மீது, தொல்காப்பியன் (21) ஓட்டிவந்த கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரவீன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.