மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்!

1பார்த்தது
புதுக்கோட்டையில், கலைஞர் கருணாநிதி கலை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் அருணா, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் லியாகத்தலி, கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கல்விக்கு இந்நிகழ்வு ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
Job Suitcase

Jobs near you