புதுகை வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு!

398பார்த்தது
புதுகை வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு!
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அருணா இன்று (பிப். 10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டிஆர்ஓ, ஆர்டிஓ மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.