புதுக்கோட்டை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. அருணா நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த. நாரயணன், வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.