புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 98 ஆயிரத்து 907 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆண் வாக்காளர்கள் 6,41,276 மற்றும் பெண் வாக்காளர்கள் 6,57,562 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 69 பேர் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.