புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

61பார்த்தது
புதுக்கோட்டை நகரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொசுக்கள் கடித்து குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதால், இதனை தடுப்பதற்காக புதுக்கோட்டை மாநகராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் காவலர் குடியிருப்பில் தூய்மைப் பணியாளர் மூலம் இன்று (நவம்பர் 29) வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி