SSI-எதிராக போராட்டம்-திமுக அழைப்பு!

0பார்த்தது
SSI-எதிராக போராட்டம்-திமுக அழைப்பு!
புதுகையில் வரும் 11.11.2025 அன்று காலை 10 மணிக்கு அண்ணா சிலை பின்புறத்தில் திமுக தனது கூட்டணி சார்பில் SIR-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதில் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்க வேண்டும் என புதுகை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப் பாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி