புதுக்கோட்டை: திமுக முக்கிய நிர்வாகிகள் சாலை மறியல்

50பார்த்தது
புதுக்கோட்டை: திமுக முக்கிய நிர்வாகிகள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாநகர செயலாளராக இருந்து வந்த ஆ. செந்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். புதிதாக மாநகரச் செயலாளராக வே. ராஜேஷ் என்பவரை திமுக தலைமை இன்று (மார்ச் 12) அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு அதிர்ச்சி தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் லேணா மண்டபம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி