30 நிமிடத்தில் 3 சக்கர நாற்காலி வழங்கிய டிஆர்ஓ!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ ராஜிடம், கீரனூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மூன்று சக்கர நாற்காலி வழங்க வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று, 30 நிமிடங்களுக்குள் மூதாட்டிக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி