புதுகை: மதுபோதையில் டூரிஸ்ட் வேன் ஓட்டி இடையூறு

537பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை அருகே, மதுபோதையில் டூரிஸ்ட் வேனை ஓட்டி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து திருகோகர்ணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி