புதுகை: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவருக்கு சிறை

522பார்த்தது
புதுகை: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவருக்கு சிறை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவர், 2023ல் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி