மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பு!

0பார்த்தது
மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தை பின்பற்றுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி