முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலெக்டரிடம் மனு!

308பார்த்தது
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலெக்டரிடம் மனு!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மு. அருணாவை நேரில் சந்தித்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் நடைபெறும் தவறுகளைத் தடுத்து நிறுத்தக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் மனு அளித்தார். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமான பணி என்றும், இப்பணியை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.