கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்!

4பார்த்தது
கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று (நவ. 21) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தீபாசங்கரி, இணை இயக்குநர் (வேளாண்மை) சங்கரலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி இனைப்பதிவாளர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டம் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்டது.

டேக்ஸ் :