புதுக்கோட்டையில் சாரல் மழை!

2பார்த்தது
புதுக்கோட்டை மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி