புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் பேட்டி

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிக்கூடங்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், புதுக்கோட்டைக்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான செயலியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி