புதுகை: அமைச்சர் ரகுபதி பேட்டி

629பார்த்தது
தனியார் மண்டபத்தில் கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது என்றும், எடப்பாடி எப்பொழுதுமே கனவு கண்டு கொண்டிருப்பவர் என்றும், அன்புமணி ராமதாஸிற்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது, அவர் பொருளாதார நிபுணரும் அல்ல மேதையும் அல்ல என்றும் கூறினார். திமுக கூட்டணி கட்டுக்கோப்புடன் இருப்பதாகவும், கூட்டணி குறித்த குழு சரியான நேரத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.