புதுகை: இழப்பீட்டுத் தொகையை வழங்கிய நீதியரசர் ஜே.சந்திரன்

83பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 14) மதியம் நடைபெற்ற நிகழ்வில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர் நீத்தவரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய காசோலையை இழப்பீட்டுத் தொகையாக முதன்மை மாவட்ட நீதி அரசர் ஜே. சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவின் செயலாளர் நீதிபதி ராஜேந்திர கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி