குடிநீர் கேட்டு கொசவபட்டி பொதுமக்கள் போராட்டம்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குலான் வயல் அடுத்த கொசவபட்டியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி