மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட அண்ணா சிலை அருகே இன்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும், ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி