பிச்சாம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

50பார்த்தது
பிச்சாம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதுகை ராஜகோபாலபுரம் பெரியார் நகரச் சேர்ந்த வினோஜனன் (37) இவர் பிச்சாம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வினோஜனன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொருளையும் ரூ. 500 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி